சவூதியில் இஸ்லாத்தை வாழ்வியலாக, ஏற்றுக்கொண்ட ஜெர்மனி டாக்டர் !!ரியாத் அழைப்பு வழிகாட்டு மையத்தில் சென்ற வியாழக்கிழமை 17-03-2016 அன்று ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் பீட்டர் ஸ்பென்ஸ்பர்க். ஏசு நாதரையும், நபிகள் நாயகத்தையும் இறைத் தூதராக ஏற்றுக் கொண்டு, ஏக இறைவனை மட்டுமே இனி வணங்குவேன் என்ற உறுதி மொழியோடு இஸ்லாமிய மார்க்கத்தை தம் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார்

. 

‘இறைவனையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர குர்ஆனின் விளக்கத்தை மற்றவர்கள் அறிய மாட்டார்கள். அறிவுடையவர்கள் ‘இதை நம்பினோம். அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே’ எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் சிந்திப்பதில்லை.’ குர்ஆன் ‘3:7
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.