அதிமுக வுக்கு ஆதரவாக INTJ பிரச்சாரம் செய்யும்! பாக்கர் அறிவிப்பு!..தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக அனைத்துத் தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய போவதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சித் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை மண்ணடியில் நடைபெற்றது.

இதில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அதிமுகவுக்கு ஆதரவாக 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

இதனை பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.