ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்தோடு கிறித்தவ தேவாலயத்தை உடைத்த RSS தீவிரவாதிகளின் வெறித்தனம்-- வீடியோ இணைப்புசட்டீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் கிருத்தவர்களின் சர்ச் ஒன்று அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இந்துத்வா அமைப்பில் ஒரு பிரிவான ‘பஜ்ரங் தள்’ அமைப்பைச் சேர்ந்த சுமார் 25 வெறியர்கள் (மனித உருவில் உலவும் மிருகங்கள்) சர்ச்சின் உள்ளே புகுந்து அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும் உடைத்து நாசப்படுத்தியுள்ளனர். அவ்வாறு உடைக்கும் போது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பியுள்ளனர். இவர்களின் ராமன் கிருத்தவர்களின் வழி பாட்டுத் தலத்தை உடைக்க சொன்னாரா? என்பதை இந்துத்வாவாதிகள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

 

காவல் துறையினர் விபரமறிந்து சர்ச்சில் பிரவேசித்தவுடன் வெருண்டோடியிருக்கிறது இந்த வானரக் கூட்டம். போலீஸார் ஏழு நபர்களை கைது செய்துள்ளனர். இந்துத்வாவாதிகளைப் பொருத்த வரை தேச பக்தி என்பது இதுதான். தலைவன் எவ்வழியோ அவ்வழியே இந்துத்வாவினரும் செயல்படுகின்றனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.