மாட்டினார் ஷேக் தாவூத்! ரூ.10 லட்சத்தை முழுங்கிய கதை – சிக்கியது ஆடியோஅதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத்,

அதிமுக கூட்டணியில் வேலூர் தொகுதியைப் பெற்றுத்தருவதாகக் கூறி தமீம் மரைக்காயர் என்பவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

பணம் பெறும்போது, ஷேக் தாவூத்தும், தமீம் மரைக்காயரும் பேசிக்கொண்டதாக ஆடியோ வெளியாகி இருக்கிறது.

கடையநல்லூரில் அதிமுக வெற்றி பெறனும் அக்கரை இருந்தால் ஷேக் தாவூதை  எப்படியாவது நீக்க வேண்டும்.அதற்கு சட்டத்தில் தாராளமாக இடம் உண்டு.அதிமுக இதை செய்யுமா ?

 Thanks To Kalaimalar.net
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.