வெற்றி நடை போடும் இஸ்லாம் 11 மாற்று மதத்தவர் இஸ்லாத்தில் இணைந்த இனிய நிகழ்வு.!இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தில் ஒவ்.வொரு நாளும் மக்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து வருகினறனர் 


அதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு ரியாத் மாநகரின் பதியா பகுதியில் பணியாற்றிவரும் 11 மற்று மதத்தவர் தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர்


சவுதி அரேபிய அரசின் இஸ்லாமிய பிரச்சார குழுவின் தலைவர்களில் ஒருவரான அப்து ரஹ்மான் சனத் அவர்களின் முன்னிலையில் இந்த நிகழ்வு அரேங்கேறியது


இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்கு பயனுள்ள பல அறிவுரைகளை வழங்கிய அப்துரஹ்மான் அவர்கள்


இறுதியில் இறைவா எங்களையும் இன்னு எங்களுடன் எங்கள் மார்கத்தில் இணைந்துள்ளவர்களையும் இறுதி மூச்சு வரை .இஸ்லாத்ததில் நிலைக்க செய்வாயாக என்ற பிரார்த்தனையுடன் தனது உரையை நிறைவு செய்தார்


அந்த அழகிய நிகழ்விர்கு சான்று பகரும் படத்தை தான் உங்கள் முன் வைத்திருக்கிறறேன்

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.