அமெரிக்காவில் விமானத்தில் இருந்து 3 முஸ்லீம் குழந்தைகள் பெற்றோருடன் வெளியேற்றம் !விமானத்தில் இருந்து 3 முஸ்லீம் குழந்தைகள் பெற்றோருடன் வெளியேற்றம் !
சமூக வலைதளங்களில் அமெரிக்காவிற்கு குவியும் கண்டனம் !!

பரபரப்பு வீடியோ பதிவுகள் வெளியீடு !!


சிகாகோவில் இருந்து வாஷிங்டன் டி.சி புறப்படத் தயாராக இருந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 3 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோரை கீழே இறங்கும் படி ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர். இதற்கு காரணம் கேட்ட போது, செக்யூரிட்டி ரீசன் என கூறியுள்ளனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட அந்த பெண் Eaman-Amy Saad Shebley பேஸ் புக்கில் விவரங்களை பகிர்ந்தார். இதனை சில மணி நேரங்களில் 40 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர். தனது குழந்தைக்கு பாதுகாப்பு மிகுந்த five-point harness safety seats வழங்க வேண்டும் என Shebley கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் ஏற்பட்டு கீழே இறக்கிவிடப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், Council on American-Islamic Relations (CAIR),அமைப்பு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.