300 இஸ்லாமிய மாணவர்கள் கலந்து கொண்ட பாங்கு சொல்லும் போட்டியில் முதல் பரிசு வென்ற ஹிந்து சிறுவன்!மகாராஷ்டிராவில் சோலாப்பூர் மாவட்டத்தில் தலூகா கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் சதீஷ் சாய். இவரது வீட்டின் அருகே உள்ள பள்ளிவாசல்களில் இருந்து ஐந்து வேளையும் தொழுகைக்காக அழைக்கும் பாங்கு சப்தம் கேட்டு சதீஷ் சாய்க்கு மனப்பாடமாகி இருக்கிறது.

ஒரு சமுதாய அமைப்பு மதரசா மாணவர்களுக்கு பாங்கு போட்டி நடத்தியது. இதை கேள்விப்பட்ட சதீஷ் சாய்க்கும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தபோது நிகழ்ச்சி நடத்தியவர் அனுமதி அளித்தனர்.

சுமார் 300 இஸ்லாமிய மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் தனது இனிமையான குரலில் பாங்கோசையை ஒலிக்கவிட்ட சதீஷ் சாய் முதல் பரிசு தட்டி சென்றார்.

 

 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.