இந்தியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகள் வெளியீடு



திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. வாணியம்பாடி, பூம்புகார், மணப்பாறை, கடையநல்லூர் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி உள்ளிட்ட ஒதுக்கிய திமுக தலைவர் கருணாநிதிக்கு காதர் மொய்தீன் நனறி தெரிவித்தார். மேலும் திமுக தலைவர் தலைமை கருணாநிதி தலைமையில் ஆட்சியை அமைக்கும் என காதர்மொய்தீன் நம்பிக்கை தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.