அதிரையில் 5 பைக்குகள் தொடர் திருட்டு! - மக்கள் அதிர்சி .அதிரையில் கடந்த சில வாரங்களாக திருடர்கள் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது. இந்த வாரம் மட்டும் பகல் நேரங்களில் 5 பைக்குகள் திருட்டு போனதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த 5 திருட்டுக்களையும் ஒரே கும்பல் செய்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனவே வீட்டு வாசல்களிலோ அல்லது வேறு பகுதிகள் வாகனங்களை நிறுத்துபவர்கள் அதனை கண்கானிக்குமாறும் மறக்காமல் வண்டியை  சைடு லாக் செய்து  விட்டும்   பூட்டி விட்டும்   செல்லுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.