முத்துப்பேட்டை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 7 அடி நீள சாரை பாம்புமுத்துப்பேட்டை தெற்குக்காடு குடியிருப்பு பகுதியில் நேற்று மதியம் சுமார் ஏழரை அடி நீளம் உள்ள சாரை பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த பாம்பு பல வீடுகளுக்குள் புகுந்தது. இது குறித்து முத்துப்பேட்டை தீயணைப்பு துறைக்கும், தெற்குக் காட்டைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் தொழிலாளி மணி என்பவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த பாம்புபிடிக்கும் மணி பல மணி நேர போராட்டத்திற்கு பின் பாம்பை உயிருடன் பிடித்தார். பின்னர் பாம்பு காட்டுப்பகுதிக்குள் விடப்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.