அதிரை AFCC அணி வெற்றி - TNCA கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில்தமிழ் நாடு கிரிக்கெட் அஸ்ஸோசியேசன் நடத்தும் தஞ்சை மாவட்ட டிவிசன் தொடரின் முதல் ஆட்டத்தில் “Sky CC” அணியை எதிர்கொண்டது அதிரை AFCC. முதலில் பேட் செய்த Sky CC, 30 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் 134/10 அனைத்து விக்கெட்களையும் இழந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டதின் கடைசி ஓவரில் AFCC அணி வெற்றிப்பெற்றது இஸ்மாயீல் (உவைஸ்) மற்றும் இம்ரான் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.