ஜித்தா கிரிக்கெட் போட்டியில் டெல்லியை வீழ்த்தி அதிரை அய்டா AYDA வெற்றி!சவூதி அரேபியா ஜித்தாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி அதிரை அய்டா கோப்பையை கைபற்றியது.

இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் சார்பில் ஜித்தாவில் இன்று காலை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. முதல் சுற்றில் காயல் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு அதிரையின் அய்டா அணி தகுதி பெற்றது.

பின்பு டெல்லி அணியுடன் இறுதிப் போட்டியை சந்தித்த அய்டா அணி, மிகச்சிறப்பாக ஆடி வெற்றிபெற்று கோப்பையை கைபற்றியது.

ஜித்தா வாழ் அதிரை வீரர்கள் சிறப்பாக ஆடி அனைவரது பாராட்டையும் பெற்றனர்.

ayda 01

ayda
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.