அஇஅதிமுக கூட்டணியில் கடையநல்லூர் தொகுதியில் "ஜெய அடிமை சேக்தாவூது" போட்டி!!!அதிமுக + பாஜக உறவு ஏற்பட்டாலும், நான் பாஜக அதிமுக கூட்டணியில் தான் இருப்பேன்னு
சொன்னவர் தான்  சேக் தாவூது
இவருக்கு ஓட்டு போடுவதும் ராமகோபலுக்கு  மோடிக்கு   ஓட்டுபோடுவதும் ஒன்றுதான்
மோடியும் ராமகோபலும் முஸ்லிம்களுக்கு இடஒதிக்கீடு கொடுக்ககூடாது என்று முஸ்லிம்களை துவம்சம் செய்துவறும் சைத்தான்கள்
இவர்களுக்கு இனையாக. இந்த சேக்தாவூது கூறியவர்
இவருக்கா உங்கள் ஓட்டு
இவருக்கு ஓட்டுபோட்டால்
நகராட்சி கல்வி நிலையங்கள்  தாலுகா அலுவலகம் போன்ற அரசு அலுவலகத்தில்
வேலைகிடைக்காது
அரசு வேலையில்   இருக்கும் முஸ்லிம்களையும் வேலையை விட்டு தூக்கி எறிந்துவிடவும்
ஆதிமுக வேட்பாளர் சேக்தாவூத் செய்யலாம்  சேக்தாவூத் க்குபோடும் ஒவ்வொரு ஓட்டும்
நமக்கு கிடைக்கும் அரசுவேலை பறிக்கபயன்படுவதா நினைத்து கொள்ளுங்கள்
நமது கண்ணை குத்த பிஜேபி அனுப்பிய நபர்தான் இந்த சேக்தாவூத்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.