மௌத் அறிவிப்பு - முத்துப்பேட்டை, " சுபைதா அம்மாள் "முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை சாலை, ஒடக்கரையில் " M L A. ", என்கின்ற, M.A. அப்துல் லத்தீப், ( ரேவதி லாரி சர்விஸ் ஏஜண்ட் ) அவர்களுடைய மனைவி,
மர்ஹூம் மு.மு.முகம்மது சாலீகு அவர்களுடை மகளும்.
மர்ஹூம் முகம்மது ராவூத்தர் அவர்களுய மருமகளும்.
A. பக்கீர் முகம்மது ,
A. முகம்மது ராவூத்தர் , இவர்களுடைய தாயாரும் .
N. முகைதீன் பக்கீர் , அவர்களுடைய. மாமியாரும்.
( கம்பி கேட் ) மௌலானா முகம்மது அலி, சகோதரர்களுடைய மாமியும்.
ரியாசுதீன் ,முகம்மது வாஹுது , முகம்மது இபுராகீம் , இவர்களுடைய பாட்டியாருமாகிய., " சுபைதா அம்மாள் ", அவர்கள்,
இன்று மாலை  6-00 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.  இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
நல்லடக்கம்  நாளை 15-4-2016  வெள்ளிக்கிழமை காலையில்10-00 மணிக்கு முகைதீன் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்
அறிவிப்பு :
( MLA என்கின்ற) . M.A.லத்தீப் அவர்கள்.

 

தகவல் : முத்துப்பேட்டை, " சுனா இனா "
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.