துபாயில் நடந்த பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு !துபாயில் நடந்த பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

துபாயைச் சேர்ந்த தமிழக இளைஞர்கள் ஒருங்கிணைந்து குட்வில் பேட்மிண்டன் கிளப்பை ஏற்படுத்தி அதன் மூலம் அமீரக அளவில் பேட்மிண்டன் போட்டிகளை நடத்தி வருகின்றனர். இரண்டாவது ஆண்டாக அமீரக அளவில் பேட்மிண்டன் போட்டியினை நடத்தினர்.

எலைட் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தியா அதி மற்றும் எண்டிக்கு துபாய் விளையாட்டு கவுன்சில் அதிகாரி காசி அல் மதனி பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இதேபோல் இரட்டையர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

முன்னதாக பரிசளிப்பு விழாவுக்கு வந்த துபாய் விளையாட்டு கவுன்சில் அதிகாரி காசி அல் மதனியை ஒருங்கிணைப்பாளர் சையத் அலி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சையத் அலி, இளங்கோ, நசீர் அகமத் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

 

FB_IMG_1459041081716 FB_IMG_1459041108755 2016-03-27 19.21.34

 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.