ஸ்ரீ ராம் கி ஜெய் சொல்ல மறுத்த பாதிரியார், அவரது மனைவியை உயிருடன் கொழுத்தமுயற்சித்த காவி கும்பல்- வீடியோஸ்ரீ ராம் கி ஜெய் சொல்ல மறுத்த பாதிரியார், அவரது கர்பிணி மனைவியை உயிருடன் கொழுத்த முயற்சித்த காவி கும்பல் – கிறிஸ்தவ தேவலாயம் சூறை

சத்திஸ்கர் மாநிலத்தில் மதகுடி பாரா என்ற கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(17-04-16) காவி கும்பல் ஒன்று, துப்பாக்கி, தடி, பெட்ரோல் கேன் கையில் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்தது.

பாதிரியார் மற்றும் அவரது 7 மாத கற்பிணி மனைவி இருவரையும் கடுமையாக அடித்து ஸ்ரீ ராம் கி ஜெய் கூற வைத்துள்ளனர், அவர்கள் மறுக்கவே இருவரையும் கட்டி போட்டு உயிருடன் பெட்ரோல் உற்றி தீ வைத்து தப்பித்து விட்டனர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் மீட்டனர், இதை பற்றி கருத்து தெரிவித்துள்ள சத்திஸ்கர் கிறிஸ்தவ சபை, இந்த கிராமம் மிகவும் சிறியது காவல்துறை மிக எளிதாக அவர்களை அடையாளம் கொண்டு கைது செய்யலாம் ஆனால் அவர்களோ வழக்கை திசை திருப்ப முயற்சி செய்கின்றனர், தாக்குதலை நடத்தியது விஸ்வ இந்து பரிசத் அமைப்பு தான், நீண்ட நாட்களாக அவர்கள் எங்களை கடுமையாக மிரட்டி வருகின்றனர்.

இந்த பகுதியில் இரண்டாவது முறையாக கிறிஸ்தவ தேவலாயம் தாக்கப்பட்டுள்ளது


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.