நடிகர் (டேனியல்) ‎இஸ்லாத்தை‬ ஏற்றுக்கொண்டார்.! - அல்ஹம்துலில்லாஹ்




தமிழில் ரமணா,வெடி,ஆறு,கத்தி,ஆதிபகவான் போன்ற படங்களில் குணசித்திர வில்லனாக நடித்த ‪#‎டேனியல்‬ ‪#‎இஸ்லாத்தை‬ தனது வாழ்க்கை நெறியாக ஏற்று பின்பற்றி வாழ்த்து வருகிறார்.

தனது பெயரை அப்துல் அஜிஸ்(மிகைத்தவனின் (இறைவனின்)அடிமை) என்று தனது பெயரை மாற்றி இருக்கிறார்.

இவர் தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு என 40 கும் மேற்ப்பட்ட படங்களில் குணசித்திர வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்ஹம்துலில்லாஹ்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.