திருத்துறைப்பூண்டி சட்டசபை நிலவரம்.திருத்துறைப்பூண்டி சட்டசபை நிலவரம்.

இடது சாரி CPM,CPI. கோட்டை யாக உள்ள இத்தொகுதி இதுவரை எவ்வித பயனும் பெற வில்லை என்பது 100 சதவீத உண்மை...

1.இரயில் பாதை திருடப் பட்டன,


2.புறவழி சாலை அமைக்கப்படவில்லை

3. விளையாட்டு வீரர் கள் மைதானம் இல்லை

4. அரசு ஆஸ்பத்திரி யில் சுகாதாரம் சரியான நிலையில்லை

5.அரசு ஆண்கள் பள்ளிக்கூடம் சரிசெய்யப் பட்டு மாணவர் கள் மற்றும் ஆசிரியர் கள் எண்ணிக்கை மிக குறைந்தபட்சமாக உள்ளது .,

6.அனைத்து ஆறு மற்றும் குளங்கள் குப்பை சரி செய்து தூர் வர வேண்டும்

7.பைபாஸ் சாலை யில் முக்குட்டு சாலை யில் Round னா அமைக்க பட வேண்டும்

8.தண்ணீர் தட்டுப்பாடு நீக்க தெருமுனை களில் ஒரு அடிகுழாய் அமைக்க பட வேண்டும்

9. 2 மாதத்திற்கு ஒரு முறை வெற்றி பெற்ற வேட்பாளர் தொகுதி வாக்காளர் களை
சந்தித்து பேச வேண்டும்

10. தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற பட வேண்டும்

11. விவசாயத்திற்கு உதவும் வகை யில் மின்மேட்டார் வழங்குதல் வேண்டும்..
12.விவசாயம் சார்ந்த அல்லது எதேனும் வேலைவாய்ப்பு வழங்கும் விதம் தொழிற்சாலை அமைத்திடவேண்டும்

நல்லதை செய்வோம் என வாய்மொழி பேசாமல் செய்வேன் என உறுதி கூறினால் மட்டும் உங்களுக்கு எங்கள் ஓட்டு   என வாக்காளர்களின் வேண்டுகோளாக உள்ளது

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.