பேட்டை வண்முறை சம்பவம் - இரு தரப்பு மத்தியில் சமரசம் ஏற்பட்டதுமுத்துப்பேட்டை பேட்டையில்  முஸ்லீம்களுக்கு சேதத்தை ஏற்படித்திவிட்டு இருதரப்பும் சமரசமக போகிரார்களாம்..

இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் அரசும், காவல்துறையும்  தக்க  பாதுகாப்பு தர வேண்டும்..

நேற்று(26.04.2016) இரவு முத்துப்பேட்டை பேட்டையில் உள்ள வாழைக்கொல்லை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் நீர் எடுத்துச்செல்லும் நிகழ்சி நடைபெற்று இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

அந்த ஊர்வலம் முதல் முறையாக பேட்டை முஸ்லீம் தெரு வழியாக சென்றது.

அப்படி செல்லும் பொழுது Rss மற்றும் BJP சேர்ந்த குண்டர்கள் அந்த வழியில் உள்ள

சில முஸ்லீம்கள் வீடுகளின் கேட்டுகளை தாக்கினார்கள் ,

வீடுகளின் மேல் கல் எறிந்தார்கள் ,

இன்னும் பள்ளிவாசலின்மீதும் கல் எறிந்தார்கள் ,

இதனால் பேட்டை ,முத்துப்பேட்டைபகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக SDPI மற்றும் Popular front வழக்கறிஞர்கள் வழிகாட்டாலின் பேரில்

பேட்டை ஜமாஆத் தலைவர் குஞ்சப்பா நெய்னாமுகம்மது
கல்எறிந்து வண்முறையில் ஈடுபட்ட நபர்கள் மீது
முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

அப்பொழுது ஒரு சில ஜமாத் தலைவர்கள், தாமுமுகா வினர், Sdpi, pfi செயல்வீரர்கள் உடனிருந்தனர்.

அதில் பேட்டையை சேர்ந்த  தர்மலிங்கம், சிவா, பாலமுருகன், அய்யப்பன், வெற்றி, அருள், சுகுமார், மதன், முரளி, விக்கி, சுமன்குமார் உள்பட 100 பேர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தர்மலிங்கம் என்பவரை கைது செய்தார்,

பின்பு யாருடைய முயற்சியின் பேரில் அவரை விடுவித்தார்.

இன்று வரை வழக்கு பதிவுசெய்யவில்லை.

இன்னிலையில் காவல் துறை வழக்கு வேண்டாம் என்றும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்கின்றது.

இரு தரப்பும் சுமூகமாக முடித்துக்கொள்ள போகிறார்களாம்.

வழக்கம் போல் முஸ்லீம்கள் தரப்பு தாக்கப்படுவதும்.

பின்பு பேச்சு வார்த்தை என்ற பெயரில் சமூக விரோதிகள் காப்பாற்றபடுவதும்
தொடர்கதையாகிவிட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.