சவுதியில் வசிக்கும் சகோதரர்களின் கவனத்திற்கு!சவுதியிலிருந்து நாட்டுக்கு செல்லும் போது ஏர்போர்ட்டில் சில பேர் ‪FINE‬ கட்டுவதாக ‪WHATSAPP, FACEBOOKல் செய்தி வளம் வருகிறதே அது டாலர் சம்மந்தப்பட்டது அல்ல.


அது என்வென்றால் உங்க ID ல் உங்க பெயரில் ‪POST PAID SIM‬ எடுத்து யாராவது முகம் தெரியாத நபர்கள் Use பண்ணியிருப்பார்கள் அதனுடை BILL லைதான் நீங்க ஊருக்கு போகும் போது கட்ட வேண்டி வருகிறது. இது கடைக்காரர்கள் செய்யும் வேலை அதனால் எந்த Sim வாங்கினாலும் கடையில் வாங்காதீர்கள் அலுவலகத்தில் வாங்குங்கள்.


அப்படி உங்க பெயரில் உள்ள சிம்மை அறிய…

‪STC‬ எனில்> 9988 என்று டைப் செய்து> 900க்கு >அனுப்பவும்…

‪Mobily‬ எனில்> _ப்ளாங்க_ > 616166க்கு >அனுப்பபவும்…

‪Zain‬ எனில் > _ப்ளாங்க_ >700123க்கு அனுப்பவும்…

பின்னர் Reply வில் Details வரும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.