அதிரை தர்ஹா கொடிமரமும் -நடிகைகளின் "ஆபாச" புகைபடங்களும்அதிரை காட்டுப்பள்ளி தர்ஹா கொடிமரம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று ஒரு புறம் இருக்க ஆபாச நடிகை நடிகர்கள் புகைபடங்கள் தர்ஹா வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.இது போன்ற புகைப்படங்கள் வயதுக்கு வந்த ஆண் ,பெண்களை தவறான பாதைக்கு இழுத்து செல்லும் என்பது பொதுமக்களின் எண்ணமாக இருக்கிறது. மேலும் இது போன்றவைகள் சமூதாய சீரழிவுகளை ஏற்படுத்தும் என்பது நிதர்சன உண்மை. IMG_20160406_170853-771781 IMG_20160406_171002-780581 IMG_20160406_171011-785430

 

 

Thanks To:  http://www.adiraixpress.in/
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.