மதுரையில் ஹோட்டலுக்குள் காரை ஓட்டிய வக்கீல் - தெறித்து ஓடிய மக்கள்- பரபரப்பு வீடியோமதுரை எஸ்.எஸ். காலனி பகுதியை சேர்ந்த ஹரிஹரசுதன் என்பருக்குச் சொந்த ஹோட்டலை முன் விரோதம் காரணமாக கார்மேகம் என்ற வக்கீல் தனது கார் மூலம் இடித்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பரபரப்பான அந்த வீடியோ காட்சி.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.