முத்துப்பேட்டையில்- மக்கள் நல கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்முத்துப்பேட்டையில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
மதிமுக ஒன்றிய செயலாளர் துரை.சிவபிரகாசம் தலைமை வகித்தார். தேமுதிக ஒன்றிய செயலாளர் முருகேசன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தனர். சிபிஐ ஒன்றிய செயலாளர் முருகையன் வரவேற்றார். திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ உலகநாதன் சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் நாகராஜன், தேமுதிக மாவட்ட துணை செயலாளர் சிவராமன், மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், விசி பெருளாளர் வெற்றி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.