மௌத் அறிவிப்பு — முத்துப்பேட்டை " முகம்மது இஸ்மாயில் ",



முத்துப்பேட்டை குண்டாங்குளத் தெரு  PSK காலணி
மர்ஹூம், சேக்தாவூது அவர்களுடை மகனும்.
மர்ஹூம், முகம்மது ஹனிபா அவர்களுடைய மருமகனும்.
M. அப்துல் கரீம் அவர்களுடைய, சகோதரரும்.
" பெஸ்ட் சலூன் ", M. முகம்மதுரபீக், M.ரஹ்மத்துல்லா , M. சேக்தாவூது இவர்களுடை தகப்பனாருமாகி,

" முகம்மது இஸ்மாயில் ", அவர்கள் , நேற்று இரவு 8-30 மணிக்கு மௌத்தாகி விட்டார் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று 12-4-2016 செவ்வாய்க்கிழமை காலை 10-00 மணிக்கு முகைதீன் பள்ளியில்
நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பு ;
M. அப்துல் கரீம்,
M.முகம்மது ரபீக் கோதரர்கள் .
Cell : 90 42 19 17 18 .
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.