உண்மையா !? இல்லையா !?....... இந்த அவல நிலை என்று மாறும்?இது கவிதையும் இல்லை கட்டுரையும் இல்லை, “எத்தனையோ சங்கதிகளை நேரில் பார்க்கும்போது இப்படி எழுத தூண்டியது”.
இன்றைய நிலையை எடுத்துக் கொண்டால் எதிலும் உண்மை என்பது அடியோடு அழிந்து விட்டது.

100க்கு 99.999 சதவிகிதம் பொய்யே தலை தூக்கி நிற்கின்றது. இதற்கெல்லாம் காரணம் பேராசை, பேராசையின் காரணத்தினால் சுரண்டல்கள், சுரண்டல்கள் காரணத்தினால் பொய்மை தலை விரித்து ஆடுகிறது.

 

பெற்றோர்கள் பிள்ளைகள் மத்தியில் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.
கணவன் மனைவி இடையில் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.

அண்ணன் தம்பிக்குள் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.
அக்கா தங்கைக்குள் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.

திருமணங்களில் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.
அன்பு காட்டுவதில் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.

குடும்பத்தில் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.
பங்காகளிக்குள் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.

தொழிலில் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.
நட்பில் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.

கொடுக்கல் வாங்கலில் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.
பள்ளிக் கூடத்தில் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.

ஆசிரியர்களிடத்தில் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.
மாணாக்கர்களிடம் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.
பணியாளர்களிடத்தில் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.
அலுவலகங்களில் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.

ஊருக்குள் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.
இணையத்தில் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.

எதிலும் சுரண்டல்கள்,

உண்மை இல்லை.

எல்லா வகையிலும் சுரண்டல்கள,

உண்மை இல்லை.

உண்மையிலேயே சுரண்டல்கள்,

உண்மை இல்லை.

பொழுது விடியும்போதே சுரண்டல்கள்,

உண்மை இல்லை.

நாம் உண்மையாக விடிந்து விட்டோமா........?

அல்லது பொய்மையில்.......................................!?
அப்போ உண்மையின் நிலை........!?

இந்த அவல நிலை என்று மாறும்........!?

 

 

அதிரை   கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.