துபாயை தொடர்ந்து ஷார்ஜா ஏர்போர்ட் வழியாக சென்றாலும் வரி கட்ட வேண்டும்இனிமுதல் துபாய் மற்றும் ஷார்ஜா சர்வதேச விமான நிலையம் வழியாக பயணம் செய்ய உலகிலுள்ள எந்ந ஒரு பயணியும் 35 திர்ஹம் தாங்கள் எடுக்கும் பயணச்சீட்டுடன் சேர்ந்து செலுத்த வேண்டும்.

இந்த தொகையினை நீங்கள் டிக்கெட்டுக்கான செல்லும் கடையின் ஏஜென்ட் டிக்கட் கட்டணத்துடன் சேர்ந்து வசூலிப்பார். இது டாலர் மதிப்பில் $9.50 எனவும் KD மதிப்பில் 3.5KD எனவும் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 750 ரூபாய் இருக்கும்.

கடந்த வாரம் துபாய் இந்த அறிக்கை வெளியிட்டுள்ள நிலையத்தில் இன்று ஷார்ஜாவும் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது. ஷார்ஜாவில் இரண்டு வயத்திற்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கு இது பொருந்தாது.


ஜூன் 30 முதல் துபாயில் இது நடைமுறைக்கு வருகிறது. ஆனால் ஷார்ஜாவில் என்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தெரியவில்லை.

எதுவாக இருந்தாலும் இனிமுதல் துபாய் மற்றும் ஷார்ஜா பயணம் செய்ய இந்த பணம் கட்டியே ஆகவேண்டும் இந்த கட்டண(TAX) விதிமுறை துபாய் வரலாற்றில் முதல் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.