பீநட் பட்டர் "சக்தியானது" - நாமே எப்படிச் செய்வது?என்னென்ன தேவை?

வேர்க்கடலை - 1 கப்,
சமையல் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - 1/4 டீஸ்பூன், தேன் - 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வேர்க்கடலையை வறுத்து தோலை நீக்கி வைக்கவும். மிக்ஸியில் வேர்க்கடலையை பொடிக்கவும். மிக்ஸியின் ஓரங்களில் வேர்க்கடலை விழுது ஒட்டிக்கொண்டிருக்கும். வேர்க்கடலையில் எண்ணெய் இருப்பதால் இப்படி ஆகும். ஒட்டிக்கொண்டிருக்கும் விழுதையும் போட்டு எண்ணெய், தேன், உப்பு சேர்த்து விட்டு விட்டு அரைக்கவும். சுவையான க்ரீமியான பீநட் பட்டர் தயார். பிரெட்டில் தடவி பழங்களுடன் தோய்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.  நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் நாமும் சாப்பிடலாம்  எந்த சைடு எபக்ட்டுமில்லாதது

கடை யில்வாங்குவதைவிட நம் தயாரிப்பே மேலானது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.