மக்கள் தே.மு.தி.க. என்ற புதிய கட்சியை சந்திரகுமார் தொடங்கினார்மக்கள் தே.மு.தி.க. என்ற புதிய கட்சியை சந்திரகுமார் தொடங்கினார். போட்டி தே.மு.தி.க. கூட்டத்துக்கு பின் சந்திரகுமார் அறிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் ஆலோசனை பொதுக்குழு கூட்டத்தில் புதிய கட்சி பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேமுதிக பிரேமலதா கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டதாக வேலூர் விஸ்வநாதன் குற்றம்சாட்டியுள்ளார். அண்ணியாக இருந்த பிரேமலதா சித்தியாக மாறியதால் மக்கள் தேமுதிக தொடங்கப்பட்டது.

அதிமுக ஆட்சியை அகற்றுவதற்க மக்கள் தேமுதிக தொடக்கம். மக்கள் விரும்பும் ஆட்சியை அமைக்க உறுதிணையாக இருப்போம் என சந்திரகுமார் பேட்டியளித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.