துபாய் நிறுவனத்தில் சிறந்த தொழில் சேவைக்கான விருதுபெற்ற அதிரையர்!
உலகில் பல்வேறு நாடுகளில் தொழில் நிமித்தமாக தங்கி அதிரையர்கள் வேலை பார்த்துவருகின்றனர். இதில் தங்களின் சிறப்பான பணியின் காரணமாக அந்த நாட்டின் அரசு அல்லது நிறுவனம் சார்பில் பல்வேறு உயர்ந்த விருதுகளையும் சிலசமயங்களில் பெற்ற வரலாறுகளும் உண்டு.


அந்த வரிசையில் தற்பொழுது ஹாஃபில் முகம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகன் அபுல் ஹசன் சாதுலி அவர்களும் சேர்ந்துள்ளார். இளம்வயதான இவர் தனது திறமையான சேவையால் கடந்த  2015 ஆண்டுக்கான நஃப்கோ நிறுவனத்தின் விருதை பெற்றுள்ளார். இவருக்கு கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.


விருதை பெற்ற அபுல் ஹசன் சாதுலி அவர்கள் கணினி பொறியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். மேலும் இளம்வயதில் இந்த விருதினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


blogger-image--491899475
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.