நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அரசியல்வாதி கருணாநிதியுடன் ஒப்பிடும் –நாகை "நாய் நாகராஜ்"..!! வீடியோ



நாம் எம் உயிருக்கும் மேலாக   நபிகள் நாயகத்தை இஸ்லாமிய மார்க்கத்தை நேசிக்கிறேன் ..


நாம்  நேசிக்கும் எம்  மார்க்கத்தை எம்  சமுதாயம் என சொல்லிக்கொண்டு நபிகள் நாயகம் ஸல் அவர்களுடைய கால் தூசிக்கு சமமாகாத நாய்...

 

அரசியல் சாக்கடையில் ஊறித்திளைக்கும் ஒரு நபரை இறைத்தூதர் என பேசியதோடல்லாமல் ..

இப்படி இறைத்தூதர் என நினைப்பதால்தான் இந்த கேடுகெட்ட இயக்கங்கள் எல்லாம் கருணாநிதியுடன் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளனர் எனவும் பேசியுள்ளான்.

Nagai 8x5

இதுவரை இந்த கேடுகெட்ட இயக்கங்கள் இதற்கு குறைந்த பட்ச கண்டத்தை கூட பதிவு செய்யாததுதான் ..

இந்த கேடுகெட்ட இயக்கங்கள் பற்றிய சந்தேகத்தை உறுதி செய்கிறது ..

இந்த இயக்கத்தின் வழிகெட்ட முட்டாள் தலைவர்கள் தங்களின் பதவி ஆதாயத்திற்காக இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் ஏகத்துவவாதிகள் தங்கள் உயிரை விட மேலாக மதிக்கும் இறைத்தூதர்களை இழிவு ஏற்படுத்த முயற்சித்தால் கூட கண்டிக்க திராணியற்றவர்கள் என்பதை இந்த சமுதாயம் கண்டு கொண்டுள்ளது .

இவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்பை விட அற்பமான எம்மெல்லே பதவி மேலானது ..

இதற்கு மேலும் தாங்கள் பெற்றுள்ள பிச்சைக்கார இடங்களை தூக்கி எறிந்துவிட்டு கூட்டணியை விட்டு வெளியேறாவிட்டால் இந்த கூட்டணி போட்டியிடும் அத்தனை தொகுதியில் உள்ள ஒவ்வொரு உண்மையான இஸ்லாமியனும் ஓட ஓட விரட்டி அடிப்பான் என்பது மட்டும் திண்ணம்


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.