மமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு !திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் 4 தொகுதிகளில் மட்டுமே மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

மமக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல்

1. ராமநாதபுரம் - ஜவாஹிருல்லா
2. தொண்டமுத்தூர் - கோவை சையது
3. நாகை - ஜபருல்லா
4. ஆம்பூர் - நசீர் அகமது

உளுந்தூர்பேட்டை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடவில்லை. ஜவாஹிருல்லா ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.