என்ன ஆனார் மதுக்கூர் மைதீன்! தொடரும் மர்மம்!மதுக்கூர் மைதீன் “இஸ்லாமிய ஜனநாயக முன்னனி” என்ற அமைப்பை நடத்தி வருபவர்.

இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் அனைத்து போராட்டத்திலும் கலந்து கொள்வார் ஆதரவும் கொடுப்பவர் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.!

ஏன்? இந்த கைது என்று இதுவரை அவர் குடும்பத்திற்கும் சொல்லப்படவில்லை அந்த இயக்க தொண்டர்களுக்கும் சொல்லப்படவில்லை.

கைது செய்து ஐந்து நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது பட்டுகோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் தற்போது திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம் செய்து இருக்கிறார்கள்.!

இஸ்லாமிய சகோதரர் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார் ஆனால் எந்த ஒரு இஸ்லாமிய இயக்கமோ அல்லது கட்சியை ஒரு கண்டன அறிக்கை கூட விடவில்லை.

இவரை வெளிகொண்டுவர IJM நிர்வாகிகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆனால் இது குறித்த நிலை மர்மமாகவே நீடித்து வருகின்றது.

 

img_5503
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.