கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - ஹிஜாப் அணிந்து தேர்வெழுத எவ்வித தடையும் இல்லை - வீடியோ இணைப்புஹிஜாப் அணிந்து தேர்வெழுத எவ்வித தடையும் இல்லை - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு....!!

மத்திய அரசின் மருத்துவ கல்லூரிக்கான நுழைவுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மாணவிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இதுதொடர்பான விசாரணையை எடுத்துக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதில் எந்த ஒரு தடையும் இல்லை என்று அதிரடி தீர்பளித்துள்ளது.

 

Thanks To: www. tribune.com.pk


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.