முத்துப்பேட்டையில் தேர்தல் விழிப்புணர்வு ஆட்டோ பேரணி...முத்துப்பேட்டையில் வருவாய்த்துறை சார்பில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நேற்று நடந்தது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியை தேர்தல் மேற்பார்வையாளர் விஜயகுமார் துவக்கி வைத்தார். சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம் குமார், உதவி அலுவலர் பழனிவேல், துணை தாசில்தார் சங்கர், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜராஜசோழன், சரவணன், பன்னீர் செல்வம், பேரூராட்சி அலுவலர்கள் நந்தகுமார், வீரமணி, கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.