முத்துப்பேட்டையில் நபி வழியில் மழை தொழுகை...நபி வழியில் மழை தொழுகை

இந்த வருடத்தின் கோடை வெயில் கடுமையாக இருப்பதாலும், பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாலும், நபி வழியில் மழை தொழுகை திருவாரூர் மாவட்டம் TNTJ முத்துப்பேட்டை கிளை 3 சார்பாக (30-04-2016) காலை 07:30 மணியளவில், தெற்கு தெரு TNTJ மர்கஸ் அருகில் உள்ள திடலில் நடைபெற்றது.TNTJ கிளை 2 மாவட்ட பேச்சாளர் கமாலுதீன் அவர்கள் தொழுகை நடத்தினார்கள் இதில் திரளானஆண்களும் பெண்களும்
தங்களுடைய கைகளை உயர்த்திஅல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா

எனக் கூறி துவா செய்தனர்
பொருள்: இறைவா! எங்களுக்கு மழையைத் தா. ஆதாரம்: புகாரி 1013
ﺍஅல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா எனக் கூற வேண்டும்.

பொருள்: இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு! ஆதாரம்: புகாரி 1014

இதில் திரளானஆண்களும் பெண்களும்  ஆர்வத்துடன் கலந்து கொண்டனார்.அல்ஹம்துலில்லாஹ்.


TNTJ 01 TNTJ
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.