அதிரை வண்டிப்பேட்டையில் வாகன விபத்து! (படங்கள் இணைப்பு)அதிரை வண்டிப்பேட்டை கரிசல்மணி குளம் அருகில் இன்று அதிகாலை 5:30 மணியளவில் டவேரா கார் ஒன்று அதிரையில் இருந்து புறப்பட்ட சென்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இருந்து வேகமாக வந்துக்கொண்டிருந்த டராக்டர் ஒன்று நேராக டவேரா மீது மோதியது. இதில் காரின் வலது பக்கமாக பலத்த சேதம் ஏற்பட்டது.
இருப்பினும் அல்லாஹ்வின் உதவியால் யாருக்கும் அச்சப்படும் வகையில் எந்த பாதிப்புகளும் இல்லை. அதிகாலை நேரத்தில் அப்பகுதியில் ஏஎர்ப்பட்ட இவ்விபத்தால் சிறுதி நேரம் பரபரப்பு நிலவியது.

 

 

img_5326img_5325
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.