நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அரசியல்வாதி கருணாநிதியுடன் ஒப்பிடும் - நாய் நாகை நாகராஜ்..!!நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஊழலுக்கு பேர்போன சாக்கடை அரசியல்வாதி கருணாநிதியுடன் ஒப்பிடும் நாய் ..!!

அரசியல் என்ற சாக்கடையில் ஊறித்திளைக்கும் பன்றிகளான அரசியல்வாதிகள் தங்களின் சுயநலனுக்காக எதையும் செய்யத்தயங்காதவர்கள் .

இறைவனின் அச்சமோ மறுமை பயமோ கிஞ்சிற்றும் இல்லாத காரணத்தால் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பது கொலைசெய்வது லஞ்சலாவன்யத்தில் மிதப்பது கோடிகோடியாக பணத்தை பல தலைமுறைகளுக்கும் சேர்த்து வைப்பது தவிர மக்கள் நலன் பற்றி கவலைப்படாத கேடுகெட்ட ஜென்மங்கள் .


இந்த அரசியல் சாக்கடையில் ஊற ஆசைப்பட்டு இஸ்லாமிய பெயர்தாங்கிகள் சிலரும் பெரிய அரசியல் கட்சிகள் போடும் பிச்சை சீட்டுகளுக்காக ஆசைப்பட்டு இது போன்ற அரசியல்வாதிகளுக்கு முதுகு சொறியும் ஈனச்செயல்களில் ஈடுபடுகின்றனர் .

அப்படி ஈடுபடும் போது குர்ஆனுக்கு விரிவுரை செய்வதில் கருணாநிதிக்கு ஈடுஇணை யாரும் இல்லை என பல்லிளிப்பது இஸ்லாமிய கடமைகள் ஐந்து என்றாலும் திமுக விற்கு வாக்களிப்பது ஆறாவது கடமை என கருணாநிதிக்கு கால் பிடிப்பது இப்படி பல்லைக்காட்டி ஒரு சீட் இரண்டு பிச்சை வாங்க ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் மானத்தை அடகு வைக்கும் ஈனர்கள் பெருகி விட்டனர் .

இந்த ஈனர்கள் கற்றுக்கொடுத்ததை வைத்துக்கொண்டு அரசியல்செய்யும் பன்றிகள் தற்போது இந்த கேடுகெட்ட கருணாநிதியை இஸ்லாமிய நம்பிக்கைப்படி நபிகள் நாயகத்திற்கு பிறகு இறைத்தூதர் இல்லை என்பதை கேலி செய்யும் விதமாக தற்போதைய இறைத்தூதர் என பேசி இழிவு படுத்தி இருக்கிறான் நாகை நாகராஜ் என்பவன் .

இந்த ஈனச்செயலுக்கு கருணாநிதி நாகை நாகராஜ் என்ற பன்றியின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் இஸ்லாமிய மக்களிடம் இந்த செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இதற்காக தற்போது கருணாநிதி கடையில் விலைபோகாமல் விலை கொள்வாரில்லாமல் மீந்து போன தொகுதிகளில் போட்டியிட பிச்சை வாங்கி வைத்திருக்கும் இஸ்லாமிய பெயர்தாங்கி அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும்.

கருணாநிதி இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் இந்த ஈன அமைப்புகள் தாங்கள் பிச்சை எடுத்து வைத்திருக்கும் தொகுதிகளை அவர் முகத்தில் தூக்கி எறிந்து விட்டு திமுகவை விட்டு வெளியேற வேண்டும் அப்படி செய்யாவிட்டால் ஓட்டு கேட்டு இஸ்லாமிய மக்கள் குடியிருப்பு பக்கம் வந்தால் அடித்து விரட்டப்படுவதோடல்லாமல் தனிமைப்படுத்தப்படுவீர்கள் .


 

Thanks To:    Abdul Wahab  (FB ID) www.facebook.com/wahhabsalem?fref=ts
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.