அதிரையில் சிறப்பாக நடைபெற்ற இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)அதிரை TNTJ சார்பாக நேற்று மாலை இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி அதிரை தவ்ஹீத் பள்ளி வளாக MKM ஜமால் முஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்துக்கொண்டு மக்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

Tntj 02 Tntj 03 Tntj 04
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.