கடந்த ஐந்து ஆண்டுகளில் கறைபடியாத ஒரே கட்சி - மனிதநேய மக்கள் கட்சிசட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி குரல் எழுப்பிய பொதுவான பிரச்சினைகள்!!
1.பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டும்
2. விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாறாமல் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை!!
3.நிகர்நிலை பல்கலை கழகங்களில் செயல்பாடுகள் நெறிமுறைபடுத்தப்பட வேண்டும்!!
4. அருந்ததியின மக்களுக்கான இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும்!
5. முல்லை பெரியாரு உரிமைகள் நிலைநாட்டப்பட பாதுகாக்கப்பட வேண்டும்!!
6.சித்தா மருத்துவ முறை தமிழகத்திலே தழைத்தோங்குவதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும்!!!
7.கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும்!!
8. காவிரி பிரச்சினையில் தமிழர்களிடம் வலுவான ஒற்றுமை வேண்டும்!!!
9.உயர்கல்வி தொடர்பான நூல்களை தமிழில் வெளியிட வேண்டும்!!
10. காலியாக உள்ள தகவல் ஆணையாளர் பதவிகள் நிரப்பபட வேண்டும்!!
11. மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும்!!
12. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அளவு அதிகரிக்க வேண்டும் (8 முறை )
13. திருமண பதிவு சட்டத்தில் முஸ்லிம்களின் கோரிக்கை நிறைவேற்ற பட வேண்டும்!!
14.ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்!!
15. வக்ஃப் வாரியத்திற்கு மானியம் அளிக்க வேண்டும்
16.ஹஜ் பயணிகளுக்கு மதுரையிலிருந்து விமான வசதி அமைக்க வேண்டும்!!
17. ஓரியண்டல் பள்ளிக்கூடங்கள் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்!!
18. தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடனின் உச்சவரம்பு உயர்த்த வேண்டும்!!
19. முஸ்லிம் மகளிர் சங்கத்திற்கு அளிக்கப்படும் நிதி அதிகரிக்கப் பட வேண்டும்!!
20. பட்டா நிலத்தில் பள்ளிவாசல் கட்ட அனுமதிக்க வேண்டும்!!!
21. 10 ஆண்டுகளாக சிறையில் உள்ளாவர்களை விடுதலை செய்ய வேண்டும்!!! (4 முறை)
22.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதில் உள்ள குறைபாடுகள் நீக்கபட்ட வேண்டும்!!!
23.கச்சத்தீவு பகுதியில் நமது உரிமை நிலைநாட்ட வேண்டும்!!
24. கடல் அட்டை மீதான தடை நீக்கபட வேண்டும்
25.கூடங்குளம் அணுவுலை திட்டம் கைவிடபட வேண்டும்!!!
25. இலங்கயால் கொல்லப்பட்ட மீனவர் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
26. படுகொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்!
27.மீணவர்களுக்கு டீசல் மானியத்தை உயர்த்த வேண்டும்
28. கடல் மண் கொள்ளையை தடுக்க வேண்டும்
29. கடல் அரிப்பு ஏற்படும் இடங்களில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்
30. அசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்!!
31.விவசாய கடனுக்கு அரசு. முன்னுரிமை அளிக்க வேண்டும்!
32.போலி குடும்ப அட்டைகள் பறிமுதல் செய்யபட வேண்டும்
33. சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களூக்கு மானியம் வழங்க வேண்டும்!
34. பெண் சடலங்களுக்கு பெண் மருத்துவரே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்
35. பாஸ்போர்ட் பெற , பெண்கள் குழந்தைகளை காவல் நிலையம் அழைத்து விசாரிப்பதில் இருந்து விலக்கு.
இன்னும் பல, இது தவிர தொகுதி
பிரச்சினை தனி!!!!
அல்லாஹ் நாடினால் அனைத்து சமுதாய மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒழித்துக் கொண்டே இருக்கும் மனிதநேய பணிகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கும். ..
. . .மனிதநேய மக்கள் கட்சி. . .
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.