மலேசியாவின் முதல் மிதக்கும் பள்ளிவாசல்தெங்கு தெங்கா ஷஹ்ரா மஸ்ஜித் (அ) மிதக்கும் மஸ்ஜித் என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளிவாசல் தான் மலேசியாவில் உள்ள முதல் மிதக்கும் பள்ளிவாசல். இது குலா இபை ஏரிக்கு அருகில் உள்ளது.

 

நவீன மற்றும் மூர் தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்ட இந்த மஸ்ஜித் ஜூலை 1995ல் திறக்கப்பட்டது. 5 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த மஸ்ஜிதில் 2000 க்கும் அதிகமான மக்கள் தொழ முடியும்.

 

உலகத்தில் உள்ள மிகச் சிறந்த மஸ்ஜித்களில் இதும் ஒன்றாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.


mos6

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.