பாரத் மாதா கி ஜி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை - சகோ. பிஜே வீடியோசகோ. பிஜே அவர்களின் பேட்டிக்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுக்கலாம் என்று தெரியவில்லை. ஆனால் இதற்கு முன் தொலைகாட்சிகளில் பங்கெடுத்துள்ள தமிழக இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் அனைவரை விடவும் சிறப்பாகத்தான் பேசினார்.
திமுக, அதிமுகவை சமதூரத்தில் வைத்து பேசினார். நோட்டுக்காகத்தான் ஓட்டு என்ற உண்மையை வெளிப்படையாக போட்டுடைத்தார். பாரத் மாதா கி ஜி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை பாமரனும் விளங்கும் வண்ணம் எடுத்துரைத்தார்.ஏகத்துவ பிரச்சாரம் யாரையும் புண்படுத்தாது என்பதை அழகாக சொல்லியுரைத்தார்.
பிஜே பேராசிரியர் இல்லை. முனைவர் பட்டம் வாங்கவில்லை. ஆங்கில புலமை பெறவில்லை. ஆனால் அதை எல்லாம் பெற்றவர்கள்கூட பல விவாதங்களில் சறுக்கியுள்ளனர் என்பதை அவரது பேட்டியை குறை கூறுபவர்கள் சிந்திக்கவும்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.