முத்துப்பேட்டை "பேட்டையில்" பரபரப்பு- போலீஸ் குவிப்பு(26.04.2016) நேற்று இரவு முத்துப்பேட்டை  பேட்டையில் உள்ள வாழைக்கொல்லை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் நீர் எடுத்துச்செல்லும் நிகழ்சி நடைபெற்று இதில் எராலமானோர் கலந்து கொண்டார்கள் அந்த ஊர்வலம் பேட்டை முஸ்லீம் தெரு வழியாக செல்லும் பொழுது சில விஷமிகள் மது அருந்திவிட்டு அந்த வழியாக உள்ள சில  முஸ்லீம்கள் வீடுகளின் கேட்டுகளை தட்டினாரகள் என்றும் வீடுகளின் மேல் கல் எறிந்தார்கள் என்று் கூரப்படுகிறது இன்னும் பள்ளிவாசலின்மீதும் கல் எறிந்தார்கள் என்று் கூரப்படுகிறது இதனால் பேட்டை ,முத்துப்பேட்டைபகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக பேட்டை ஜமாஆத் தலைவர் குஞ்சப்பா நெய்னாமுகம்மது, கவுன்சிலர் நாசர் மற்றும்  ஜமாத்தார்கள் தலைமையில் கல்எறிந்து வண்முறையில் ஈடுபட்ட  நபர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்று கேட்டுகொள்ளப்பட்டது.  காவல்துறையின் முதல் கட்ட நடவடிக்கையாக கல்எறிந்து வண்முறையில் ஈடுபட்ட சில நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது

மேலும் சிலரை தேடி வருகிறது முத்துபேட்டை, பேட்டை பள்ளிவாசல்களில் காவலர்களை அமர்த்தி பாதுகாப்பு பனியில் முத்துப்பேட்டை காவல்துறை ஈடுபட்டுள்ளது  இன்னும் ரோந்து பனியிலும் ஈடுபட்டு பதற்றத்தை குறைத்துவருகிறது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.