பேட்டை சிவா, பாஜக சார்பில் மன்னார்குடி தொகுதி போட்டிதமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 54 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

அதனைதொடர்ந்து 30 பேரின் பெயர்கள் அடங்கிய 2-வது வேட்பாளர்கள்   பட்டியல் வெளியிடப்பட்டது.

பா.ஜ.க.வின் 2-வது வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள் வருமாறு:

விருகம்பாக்கம் - தமிழிசை சவுந்தரராஜன்,திருவள்ளூர் - ஆர்.எம்.ஆர். ஜானகிராமன், வில்லிவாக்கம் - எம். ஜெய்சங்கர், துறைமுகம் - கிருஷ்ணகுமார் நதானி,அண்ணா நகர் - சுரேஷ் கருணா,மயிலாப்பூர் - கரு. நாகராஜன்,திருப்போரூர் - வி.ஜி. ரங்கசாமி,ஏற்காடு - பொன்ராசா, சங்கரி - ஏ.சி. முருகேசன்,சேலம்(வடக்கு) - கோபிநாத், மொடக்குறிச்சி - கிருஷ்ணகுமார், தாராபுரம் - என். ஷண்முகம், மேட்டுப்பாளையம் - வி.பி. ஜெகந்நாதன், பல்லடம் - தங்கராஜ், கவுண்டம்பாளையம் - ஆர். நந்தகுமார்
திண்டுக்கல் - திருமலை பாலாஜி, காட்டுமன்னார்கோவில் - டாக்டர் எஸ்.பி. சரவணன்,மயிலாடுதுறை - சி. முத்துக்குமார்,
மன்னார்குடி - சிவக்குமார் என்கிற பேட்டை சிவா, தஞ்சாவூர் - எம்.எஸ். ராமலிங்கம்,கந்தர்வக்கோட்டை - புரட்சி கவிதாசன்,
காரைக்குடி - முத்துலட்சுமி,மதுரை தெற்கு - ஏ.ஆர். மகாலட்சுமி,திருப்பரங்குன்றம் - ஆறுமுகம் பிள்ளை,சிவகாசி - ஜி. பார்த்தசாரதி,அருப்புக்கோட்டை - ஆர். வெற்றிவேல்,ராமநாதபுரம் - துரை கண்ணன்,ஸ்ரீவைகுண்டம் - செல்வராஜ்,தென்காசி - பி. செல்வி, ராதாபுரம் - கனி அமுதா,

இதுவரை 84 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.