மஜக கட்சியின் முக்கிய பிரமுகர் ஆஸ்திரேலியா சரபுதீன் தந்தை மரணம்
அதிரை  செக்கடி தெருவை சேர்ந்த மர்ஹூம் சி.ந நல்ல அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி  முஹம்மது சாலிஹ் ,  அப்துல் ரஹ்மான், அப்துல் ஹசன், மஹ்மூத் ஆகியோரின் சகோதரரும், அபூபக்கர், அப்துல் கலாம் ஆகியோரின் மாமனாரும், ஹாபில் இக்பால், சரபுதீன்  ஆகியோரின் தகப்பனாருமாகிய  ஹாஜி. சி.ந. அப்துல் சமது அவர்கள் இன்று வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கும் பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.