உயிரே போனாலும் "பர்தாவை கழற்ற மாட்டோம்" - கேரளா பெண்கள் போராட்டம் ! வீடியோ இணைப்புமருத்துவ நுழைவு தேர்வு எழுதக்கூடிய பெண்களுக்கு மத்திய பாஜக அரசு ஆடை கட்டுப்பாடு விதித்தது உள்ளது.
ஆனால் கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரம் நகரில் உயிரே போனாலும் எங்களது கண்ணியத்தை இழக்க மாட்டோம் என்று முஸ்லிம் மாணவிகள் பர்தாஎதிர்ப்பிற்கு எதிராக குரல் எழுப்பினர் .
மகளிர் காவல்துறை பர்தா ஆதரவாளர்களுக்கு எதிராக கைது செய்தனர் .இஸ்லாமியர்களின் கலாச்சார எதிர்ப்பை அதிகார வர்க்கம் தொடர்வது சர்வதேச பின்னணி உடையதாகவே அவதானிகள் பார்க்கின்றார்கள்.
போராடிய மாணவிகள் கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாணவிகள் என்பது குறிப்பிடத் தக்கது

 

 Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.