அதிரையில் வாகன விபத்து! ஐந்து பேர் படுகாயம்! "ஒருவருக்கு நாக்கு கிழிந்தது"அதிரை கரையூர் தெருவில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்டு இரு பெண்கள் சாலையோரமாக நடந்து அவர்களது ஊருக்கு சென்று கொண்டிருந்தபோதும் பேராவூரணியிலிருந்து வேலை முடித்துவிட்டு ஒரு பைக்கில் மூவர் வந்து கொண்டுருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக வள்ளி கொள்ளைக்காட்டில் நடந்து வந்துக்கொண்டிருந்த இரு பெண்கள் மீது வாகனத்தில் வந்துக்கொண்டிருந்தவர்கள் மோதினர். விபத்தில் ஐவரும் படுகாயம் அடைந்தனர். மேலும் இவ்விபத்தில் ஒரு பெண்ணுக்கு நாக்கு கிழிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சம்பவ இடத்திற்கு உடனே சென்ற துபாய் ஜுவல்லரி உரிமையாளர் அவரது கார்-ஐ அனுப்பிவைத்தார். படுகாயமடைந்த ஐவரையும் அவரது கார் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இந்த ஐவரும் தற்போது அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

[gallery columns="1" size="full" ids="34822,34823,34821"]

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.