ஜெயலலிதாவை சந்தித்தது மகிழ்ச்சி: தமிமுன் அன்சாரி பேட்டிமுதல்– அமைச்சர் ஜெயலலிதாவை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. நம்பிக்கையூட்டும் வகையில் இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு பாடுபட முழு வீச்சுடன் களப்பணியாற்ற உறுதி அளித்துள்ளோம்.

மேலும் நாங்கள் தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை முதல்– அமைச்சரிடம் கொடுத்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எத்தனை தொகுதிகள் கேட்டு இருக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு ‘‘அதுபற்றி சொல்ல முடியாது’’ என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.