முத்துப்பேட்டை அருகே அரசு பஸ் டிரைவரிடம் தகராறு செய்தவர் கைது



முத்துப்பேட்டை அருகே அரசு பஸ் டிரைவரிடம் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டார்.
முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காட்டிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பயணம் செய்த அதே ஊரை சேர்ந்த மாரிமுத்து(35) குடி போதையில் பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர் செல்வகுமாரிடம் தகராறு செய்தார். இதையடுத்து டிரைவர் செல்வகுமார் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து திருத்துறைப்பூண்டிகோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.