கருப்புக்கு ஓட்டு போடுங்க தீவிர வாக்கு சேகரிப்பில் இஸ்லாமிய குடும்பம்? என்னத்த சொல்ல!தமிழகத்தில் 2016 காண சட்டமன்ற தேர்தல் வரும் மே 16 தேதி நடைபெற இருக்கிறது .அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கருப்பு என்கின்ற முருகானந்தம் போட்டி இடுகிறார் .மேலும் காங்கிரஸ், அதிமுக ,SDPI கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் நேரடியாக களம் காண்கிறார்கள் .இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் முருகானந்தம் அவர்களுக்குபட்டுக்கோட்டை பிரதான சாலையில்  தீவிர வாக்கு சேகரிப்பில் இஸ்லாமிய குடும்பம்? போலிஸ் பாதுகாப்போடு  ஈடுபட்டு வருகிறது .மேலும் விசாரித்த வகையில் கட்டிமேடு  சேர்ந்த இஸ்மாயில் சாஹிப் ,ஜன்னத்  பேகம் ,ரியாஸ் என்பது தெரிய வந்தது .

[gallery columns="1" size="full" ids="35942,35941"]

 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.