அதிரையில் புதிய பள்ளி வாசல் திறப்பு !தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெரு சானவயல் பகுதியில் புதிதாக மஸ்ஜீத் அபூபக்கர் சித்தீக் ( ரலி )பள்ளிவாசல் திறப்பு இன்று அதிகாலை ஸுபுஹ் தொழுகையுடன் தொடங்கியது. திறப்பு நாளில் ஏராளமான தொழுகையாளிகள் கலந்துகொண்டனர். இந்த பள்ளியில் தினமும் 5 வேளை தொழுகை நடைபெற உள்ளது.

 

Ap 01 AP 06AP 03
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.